September 19, 2018
Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: aattukidai

ஆட்டுக்கிடை போடும் மக்களின் வாழ்வியலை விளக்கும் “தொரட்டி”

சென்னை: தமிழ்சினிமாவில் எதார்த்ததை பேசும் படங்கள் வருவது அரிது. அந்த வரிசையில் உருவாகி விரைவில் வெளியாக உள்ள படம் “தொரட்டி” படத்தின் நாயகனாக ஷமன் மித்ரு நடிக்கிறார். நாயகியாக சத்யகலா, அழகு, வெண்ணில்லா கபடிக்குழு ஜானகி, ஆடுகளம் ஸ்டெல்லா, குமணன், ஜெயசீலன், முத்துராமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படம் ஆட்டுகிடை போடுபவர்களில் வாழ்வியலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ஆட்டுகிடை என்பது பகலில் மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடுகளை இரவில் வயலில் வேலியிடப்பட்ட குறிப்பிட்ட இடத்தில் தங்க வைப்பதாகும். அவற்றின் சானம் வயலில் […]
Inandoutcinema Scrolling cinema news