இயக்குனர் மணிரத்தினம் இயக்கும் புதிய படமான, செக்க சிவத்த வானம் படத்தில் சிம்பு நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இதனை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இயக்குனர் வெங்கட் பிரபு தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் எஸ்டிஆர் படத்தின் தலைப்பை வெளியிட்டார். இந்த படத்தின் தலைப்பு மாநாடு என வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகளால் எஸ்டிஆர் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கும் இந்த சமயத்தில் அவரை பற்றி அதிரடி முன்னணி கருத்து தெறிவித்துள்ளார். நடிகர் சிம்பு AAA படத்தின் […]