Tag Archives: 96 songs

இனி நாயகி தான்-96 வர்ஷா..

கே புரொடக் ஷன் தயாரிக்கும் நான்காவது படத்தை, மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில், ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா ஜோடியாக நடிக்கின்றனர். இது குறித்து, வர்ஷா பொல்லம்மா கூறுகையில், ”ராஜா ராணி படத்தில், நஸ்ரியா பேசிய வசனத்தை, ‘டப்ஸ் மாஷ்’ செய்து இணையத்தில் வெளியிட்டேன். அதன் வாயிலாக, சதுரன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும், பெரிய அளவில் பிரபலமாக வில்லை. பின், 96 படத்தில் நடித்தேன். சிறு வேடமாக இருந்தாலும், நல்ல வரவேற்பு கிடைத்தது. ஜி.வி.பிரகாஷுக்கு […]
Inandoutcinema Scrolling cinema news