Tag Archives: 2point0

டியர் சப்ஸ்கிரைபர்ஸ் – 2.0 படம் நமக்கு சொல்ல வருவது இது தான்!

சென்னை: வளர்ந்துவிட்ட விஞ்ஞான உலகில்  கார்ப்ரேட் கம்பெனிகள் மணிதர்களை எப்படி பார்க்கிறார்கள்? இந்த கேள்விக்கான விடை தான் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், சங்கர் இயக்கத்தில் வெளிவந்துள்ள 2.0 படம். படம் பற்றி தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக நிறைய பேசிவிட்டதால் நேராக விஷயத்துக்கு செல்வோம். ஏனென்றால் கதையும் சீன் 1ல் இருந்து அப்படித்தான் ஆரம்பிக்கிறது. வழக்கமாக ரஜினியை அறிமுகம் செய்யும் இடத்தில் ஸ்லோ-மோஷன் காட்சிகளோ, மாஸ் பீஜிஎம்’மோ இல்லாதது எதிர்பார்பில்லாமல் படம் பார்க்க வருபவர்களுக்கு சற்று நிம்மதியை தருகிறது. இதில், […]

பிஜேபி தலைவர் முதல் அனிதா சம்பத் வரை 2.0 படத்தை கொண்டாடும் பிரபலங்கள்!

சென்னை: சங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் தியேட்டர்களில் இன்று ரிலீஸ் ஆகி உள்ளது.  தியேட்டர்களில் படத்தை காண ரஜினி ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக்கிடக்கின்றனர். சென்னை, மும்பை, பெங்கலூரு போன்ற பல நகரங்களில் ரசிகர்கள் 2.0 படத்தை திருவிழா கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், 2.0 படத்தை பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர். அவர்கள் யார் என்ன வாழ்த்துசொல்லி இருக்காங்க.. பாப்போம் வாங்க. நடிகர் ராகவா லாரன்ஸ்:  ஹாய் பிரண்ட்ஸ், […]

2.0 Movie Public Review | FDFS | Rajinikanth | Akshay Kumar | A R Rahman | Shankar | Amy Jackson

Watch Robo 2.0 Movie Public Review | FDFS Review | Rajinikanth | Akshay Kumar | A R Rahman | Shankar | Amy Jackson …  

மிஸ்டுகால் கொடுத்தால் 2.0 டீசரை இலவசமாக பார்க்கலாம்

சென்னை: இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய பொருட்செலவில் ரஜினியின் 2.0 படம் உருவாகி வருகிறது. இப்படம் 2D மற்றும் 3D தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாதம் 29ம் தேதி படம் ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு 2.0 படத்தின் 3D டீசரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக இயக்குனர் சங்கர் ஒரு அறிவிப்பை வெளிடிட்டுள்ள்ளார். 2.0 marks the first ever 3D Teaser and […]

2019 தள்ளிப்போகும் 2.0 ரிலீஸ்?- என்ன தான் நடக்குது

சென்னை: VFX பணிகள் இன்னும் முடிவடையாததால் 2.0 படத்தின் ரிலீஸ் 2019க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2010ல் வெளியான இயந்திரன் படத்துக்கு பிறபு இயக்குனர் ஷங்கர் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் தொடங்கப்பட்ட படம் 2.0. சுமார் 450 கோடி பொருட்செலவில் உருவாகி வரும் இந்த படம் கடந்த 2015ம் ஆண்டு சூட்டிங்க் தொடங்கப்பட்டது. 2 ஆண்டுகள் படபிடிப்பு, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு படத்தின் பாடல் வெளியீடு […]
Inandoutcinema Scrolling cinema news