September 22, 2018
Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: 2d entertainment

நடிகர் சூர்யாவுடன் இணையும் உறியடி படத்தின் இயக்குனர் – அதிகாரபூர்வ அறிவிப்பு

உறியடி படத்தின் மூலம் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளராக உருவெடுத்தவர்தான் விஜய் குமார் ஆகும். எந்தவிதமான எதிர்பாப்பும் இல்லாமல் வெளியானதாலும், பணப்பிரச்சனை காரணமாக படத்தை குறைந்த அளவில் விளம்பரப்படுத்தியதாலும், உறியடி திரைப்படம் மக்கள் மத்தியில் வெற்றி பெற தவறியது. இருப்பினும் இணையதளங்களில் திருட்டுதனமாக வெளியான பின்பு மக்கள் மத்தியில் இந்த திரைப்படம் பரவலாக பேசப்பட்டது. அதன் பின்னரே விஜய குமார் திரை வட்டாரத்தில் அறியப்படும் இயக்குனராக உருவெடுத்தார். தற்போது அவர் தனது இரண்டாவது படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுருக்கிறார். […]

கடைக்குட்டி சிங்கம் படத்தை பார்த்து ரசித்த துணை ஜனாதிபதி. விவரம் உள்ளே

நடிகர் கார்த்தி நடிப்பில் விவசாயம் மற்றும் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள படம்தான் கடைக்குட்டி சிங்கம் ஆகும். இந்த படத்தில் நடிகர் கார்த்தியுடன் சூரி, அர்த்தனா பினு, சத்யராஜ், சாயிஷா, பிரியா பவானிசங்கர், பானுப்ரியா, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன், உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதை நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இன்னிலையில் இப்படத்தின் தெலுங்கு பிரதியை […]
Inandoutcinema Scrolling cinema news