Tag Archives: சினிமா செய்திகள்

Very Very Bad Video Song | Gypsy | Jiiva | Santhosh Narayanan

Watch Very Very Bad Video Song | Gypsy | Jiiva | Santhosh Narayanan | Pradeep Kumar| Raju Murugan | Yugabharathi ..

தள்ளிபோடப்பட்ட பிக்பாஸ் ரித்விகா திருமணம்! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை ரித்விகா, இவர் ‘பரதேசி’ ‘மெட்ராஸ்’ ‘கபாலி’ ‘டார்ச் லைட்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரித்விகா ஒருவரை காதலித்து வருவதாகவும், இந்த ஆண்டு திருமணம் நடைபெற போவதாகவும் தகவல் பரவி வருகிறது. அதற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக ஒரு பட விழா ஒன்றில் அவர் கூறியதாவது “நான் இந்த வருடம் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை. எனது திருமணம் அடுத்த ஆண்டுதான் நடைபெறும். அதற்குள் […]

சூர்யாவின் காப்பான் வில்லன் யார் தெரியுமா? அப்டேட் கசிந்துள்ளது!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா “என்.ஜி.கே” (NGK) படத்தை அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் காப்பான் படத்தில் நடித்து வருகிறார்.  தற்போது ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த காப்பான் பட அப்டேட் கசிந்துள்ளது. அதில் நடிகர் சூர்யாவுடன் பிரபல நடிகர்களான தமிழ் சினிமாவின் செல்லக்குட்டி ஆர்யாவும், மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன் லாலும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. அத்துடன் சூர்யாவிற்கு ஜோடியாக காந்த கண் அழகி “சாயிஸா” நடிக்கவுள்ளார்.  […]

பிரபல நடிகையுடன் ஒப்பிட்டு கார்த்திக் சுப்புராஜை மரணகலாய் கலாய்த்த விஜய் ரசிகர்!

பிரபல நடிகையுடன் ஒப்பிட்டு கார்த்திக் சுப்புராஜ் கலாய்த்து விஜய் ரசிகர் ஒருவர் ட்வீட் செய்திருப்பது சர்ச்சை மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் வெற்றி படங்களான ” ஜிகிர்தண்டா, மெர்க்குரி, இறைவி” போன்ற பல படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். இவர் அன்னையின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து “பேட்ட” படத்தை இயக்கி பெரும் வெற்றியை கொடுத்தார். இப்படத்தின் வெற்றியினால் தலைவரின் ரசிகர்கள் கார்த்திக் சுப்புராஜை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல இளம் […]

அடடே! ரஜினியின் இரண்டாவது மகளுக்கு இரண்டாவது கல்யாணமாம்!தேதி, மாப்பிள்ளை புகைப்படம்!

நமது சூப்பர் ஸ்டார்ட் ரஜினிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். முதல் மகள் நடிகர் தனுஷை கல்யாணம் செய்துகொண்டு இதுவரை எந்த பிரச்சனையும் இல்லாமல் இல்லற வாழ்க்கையில் சுமுகமாக உள்ளனர். இரண்டாவது மகளான சௌதர்யா தமிழ் சினிமாவின் ஒரு இயக்குனர் ஆவார். இவர் 2010-ம் ஆண்டு அஸ்வின் என்பவரை முதல் திருமணம் செய்துகொண்டு ஒரு மகனையும் பெற்றார். பின் அவர்களுக்குள் வந்த பிரச்சனையால் விவாகரத்து ஆனது. விவாகரத்து பின் அஸ்வின் சில வருடங்களிலேயே இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இப்போது […]

நயன்தாராவின் வசனத்தில் ஜித்தன் ரமேஷ்

ஜித்தன் ரமேஷ் நாயகனாக நடிக்கும் அடுத்த புதிய படத்திற்கு நயன்தாராவின் வசனமான “ஒங்கள போடணும் சார்” எனப் பெயர்  வைக்கப்பட்டுள்ளது. ஸிக்மா ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் மனோஜ் தயாரிப்பில் புதிய படமொன்றில் நடிக்க இருக்கும்  ‘ஜித்தன்’ ரமேஷ். இவர் ஜித்தன், ஜித்தன் 2  மற்றும் பல  உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்தவர். இப்படத்தில் சனுஜா சோமநாத், ஜோனிட்டா, அனு நாயர், பரிட்சித்தா, வைஷாலி என்ற 5 கதாநாயகிகள் நடிக்க உள்ளனர். இந்த ஐந்து பேருமே அறிமுக […]

சூர்யா ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த முரட்டு குத்து நடிகை!

சமீபத்தில் வெளி வந்த’இருட்டு அறையில் முரட்டு குத்து ‘என்ற படத்தின் மூலம் கவர்ச்சி நடிகையாக சினிமாவில் அறிமுகமாகி அதை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ்2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா ஆனந்த் தற்போது ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார் நடிகர் சூர்யா ரசிகர் ஒருவர் உங்களுக்கு சூர்யாவை பிடிக்குமா என்று கேள்வி கேட்டுள்ளார். இதற்கு நடிகை யாஷிகா நான் நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.இந்நிலையில் நடிகை யாஷிகா இவ்வாறு […]

Simba Movie Sneak Peek | Bharath Niwas, Premgi Amaren | Aravind Sridhar | Moviebuff

Watch Simba Movie Sneak Peek 01 | Bharath Niwas, Premgi Amaren | Aravind Sridhar | Thanks to Moviebuff ..

STR LIVE: சற்று முன் சிம்பு வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!! இறங்கி செய்ங்கடா நான் பாத்துக்குறேன்! SIMBU

சிம்புவை சீண்டியவர்களுக்கு பதிலடி!சிம்பு ரசிகர்களை பத்தி இனிமேதான் பார்க்க போறீங்க! -STR Fans..
Page 1 of 212 »
Inandoutcinema Scrolling cinema news