Inandoutcinema - Tamil cinema news

தெரியாம டிவீட் போட்டு இப்படி எசகு பிசகா மாட்டிகிட்டிங்களே சுசி

சென்னை: உலகிலேயே சமுக வலைதளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையில் இந்தியா 2வது இடத்தில் இருக்கிறது என்கிறது ஒரு புள்ளி விவரம். அதற்கு காரணம் இந்தியர்களிடம் உள்ள செல்போன் பயன்பாடு.

இதில், பிரச்னை என்னவென்றால் செல்போன் பயன்ப்படுத்த நீங்க எழுத படிக்க தெரிந்திருக்க வேணுடும் என்று அவ்வசியமில்லை அதைபற்றிய குறைந்தபட்ச புறிதல் இருந்தாலே போதும். ஆனால், இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் பலர் தங்களுக்கு தினமும் வரும் நூற்றூக்கணக்கான தகவல்களை பகிரும்போது அதன் உண்மை தன்மையை பற்றி தெரிந்துகொள்ளாமல் ஷேர் செய்துவிடுகின்றனர்.

இதில் பிரபலங்கள் பலரும் அடிக்கடி சிக்கிகொள்கிறார்கள் குறிப்பாக அரசியல்வாதிகள், நடிகர் நடிகைகள் ஒரு எழுத்து தவராக பதிவிட்டால் கூட நெட்டீசன்கள் அதை வைத்து அவர்களை வருத்து எடுத்துவிடுகிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில், இயக்குனர் சுசிந்திரன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு சிறுவனின் புகைப்படத்தை ஷேர் செய்து “திண்டுக்கள்  மாவட்டம், குறிஞ்சி லாட்ஜ் அருகே மாலையில் இருந்து தனது தாய் தந்தையை இழந்து துடிக்கிறான்.பெயர் விபரம் சொல்லத் தெரியவில்லை.தயவுசெய்து பகிருங்கள்”. படத்துடன் ஷேர் செய்துள்ளார்.

 

ஆனால், இது பழைய செய்தி என்றும் அதை தெரியாமல் நெட்டீசன்கள் பலர் இயக்குனர் சுசீந்திரனை கலாய்த்தும், அறிவுரை கூறியும் கருத்து தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர், அதற்கான ஆதாரங்களையும் எடுத்து தெரியப்படுத்தி உள்ளனர்.

ஒருவர், “சார் இந்த நியூஸ் மூணு வருசத்துக்கு முன்னாடி whatsapp வழியாக வந்துச்சு… அநேகமாக அந்த பையன் இப்போ ரொம்ப பெரிய ஆளாகவே ஆயிருப்பான்.. இருப்பினும் உதவ நினைத்த உங்கள் மனதை மனமார பாராட்டுகிறேன்…” என்று தெரிவித்துள்ளார்.

மற்றொருவர், ”அருகில் உள்ள ஆதார் மையம் அழைத்து சென்றால் கைரேகை வைத்தால்அவர்கள் இவன் முகவரி சொல்லப்போகிறார்கள்”. என்று யோசனை கூறியுள்ளார். இதுவும் ஒரு நல்ல தகவலே.

இன்னோருவர் ஓருபடி மேலே சென்று சம்பந்தப்பட்ட சிறுவன் பெற்றோரிடம் ஓப்படைக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தவரான தகவல்கள் பகிரப்பட்டாலும், அதுபற்றிய உண்மை தண்மை உடனடியாக யார் மூலமாவது நமக்கு தெரிய வந்துவிடுக்கிறது. இத்வே சமுக வலைத்தளங்களில் இருக்கும் ஆரோக்கியனாம விஷயம். எனவே இனிமேல் இதுபோன்ற தகவல்களை பகிரும்போது கருணை மனதோடு கொஞ்சம் கவனமூம் இருந்தால் நல்லது. அனைவருக்கும்…

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news