சூர்யாவின் காப்பான் வில்லன் யார் தெரியுமா? அப்டேட் கசிந்துள்ளது!!

kappan updates

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா “என்.ஜி.கே” (NGK) படத்தை அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் காப்பான் படத்தில் நடித்து வருகிறார்.

 தற்போது ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த காப்பான் பட அப்டேட் கசிந்துள்ளது. அதில் நடிகர் சூர்யாவுடன் பிரபல நடிகர்களான தமிழ் சினிமாவின் செல்லக்குட்டி ஆர்யாவும், மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன் லாலும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. அத்துடன் சூர்யாவிற்கு ஜோடியாக காந்த கண் அழகி “சாயிஸா” நடிக்கவுள்ளார். 

kappan mayilsamy villan

இந்த படத்தில் தற்போது பிரபல காமெடி நடிகரான மயில் சாமி இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆனால் காப்பான் படத்தில் மயில் சாமி நெகடிவ் ரோலில் தான் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுவது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

செலவராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள NGK படம் ரிலீஸானதும், சிறிது நாட்களுக்கு பிறகு இப்படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news