ஞானவேல் ராஜாவால் சூர்யாவிற்கு வரும் பிரச்சனை – குடும்பத்திற்குள் குழப்பமா?

நடிகர் சூர்யா மற்றும் அவரது உறவினர் ஞானவேல்ராஜாவின் நிறுவனம் ஸ்டுடியோ கிரின். சூர்யா இந்த நிறுவனத்திற்கு பல படங்கள் நடித்து கொடுத்துள்ளார்.

இப்பொழுது சூரியா லைக்கா புரொடக்‌ஷனில் காப்பான் மற்றும் ட்ரீம் வாரியர்ஸில் என் ஜி கே படங்களில் நடித்து வருகிறார். அவர் அடுத்ததாக சன் நிறுவனத்தில் ஹரி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

அதற்கு ஞானவேல்ராஜா பிரச்சனை செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தனது நிறுவனம் கடன் பிரச்சனையில் இருப்பதாகவும் அதனால் சூர்யா தனது நிறுவனத்திற்குதான் அடுத்த படத்தை தர வேண்டும் என்றும் ஞானவேல் கூறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த பிரச்சனை உண்மையா என்பதும் குடும்பத்திற்குள் ஏற்பட்ட இந்த குழப்பத்திற்கு காரணம் என்ன? இந்த குழப்பம் எப்பொழுது முடியும்? சூர்யா ஸ்டுடியோ கிரின் நிறுவனம் கூறியதை ஏற்று கொள்வாரா? என்ற கேள்விகள் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news