சூரியா ரசிகர்களுக்கு காத்திருக்கும் சிறப்பான, தரமான அறிவிப்பு!

இயக்குனர் கே.வி.ஆனந்த் சூரியாவை வைத்து இயக்கி வரும் சூரியார் 37 படம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் மோஹன் லால், ஆர்யா, சேயிஷா, சமூத்திர கணி, அல்லு சிரீஷ், பொமன் இராணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசை ஹாரிஸ் ஜெயராஜ், லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில், படத்துக்கான தலைப்பை தேர்வு செய்வதற்காக இயக்குன கே.வி.ஆனந்த் கடந்த வாரம்
தனது டிவிட்டர் பக்கத்தில் ரசிகர்களை கேட்டிருந்தார்.

அதற்கு பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், படத்தின் தலைப்பை புத்தாண்டை முன்னிட்டு இன்று இரவு 12 மணிக்கு அறிவிக்கப்போவதாகக் கே.வி.ஆனந்த் அறிவித்துள்ளார். இது டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news