September 23, 2018
Inandoutcinema - Tamil cinema news

மெர்குரி படக்குழுவை வீட்டுக்கே அழைத்து பாராட்டிய நடிகர் ரஜினி. புகைப்படம் உள்ளே

கார்த்திக் சுபராஜின் மெர்குரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெகுவாக பாராட்டியுள்ளார். கார்த்திக் சுபராஜின் மௌன படமான மெர்குரி, கடந்த வெள்ளியன்று தமிழ் நாடு முழுவதும் வெளியானது.

விமர்சகர்கள் மற்றும் திரைப்பட நட்சத்திரங்களிலிருந்து பலரது பாராட்டை மெர்குரி திரைப்படம் பெற்று வருகிறது. இந்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தைப் பார்த்திருக்கிறார். இந்நிலையில் நேற்று காலை, மெர்குரி படக்குழு, போயஸ் கார்டனில் ரஜினி வீட்டில் சந்தித்துள்ளனர். இது இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது ட்விட்டரில் இந்தத் தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளார். மகிழ்ச்சியாக இருக்கிறது. தலைவர் மெர்குரி படத்தை பார்த்து ரசித்த்ர். பின்னர் அவர் மெர்குரி படகுழுவைச் சந்தித்து, படத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் பாராட்டினார். சூப்பர் பாடம் என்ற இந்த வார்த்தைகளை அவர் கூறியது பெருமையாக உள்ளது. நன்றி தலைவா என கூறியுள்ளார். மேலும் ரஜினிகாந்த் : பிரபுதேவா கலக்கிட்டார், கேமரா, இசை, ஸ்டண்ட், சிறந்த, தொழில்நுட்ப ரீதியாக புத்திசாலித்தனமான, ஒட்டுமொத்த சூப்பர் படம் என ரஜினி பாராட்டியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news