இது விஜய் சேதுபதியின் படமா !? ஏமாற்றத்தில் ரசிகர்கள்..

முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதிக்கு தனி ரசிகர் கூட்டமேயுள்ளது,விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’ படத்தை தொடந்து இன்று வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ரம்யா கிருஷ்ணன், சமந்தா, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.இப்படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுதல்களை வாரி குவித்து வருகிறது

சூப்பர் டீலக்ஸ் படத்தை பற்றி சில தகவல்கள்: ஆரண்ய காண்டம்,என்னை அறிந்தால்,சீதக்காதி போன்ற வெற்றி படங்களை தந்தவர் இயக்குனர் தியாகராஜா குமாரராஜா, இவர் இயக்கியுள்ள சூப்பர் டீலக்ஸ், இன்று நாடு முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் போஸ்டர் மற்றும் டிரெய்லர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி அது ரசிகர்களிடையே படத்தின் ஆர்வத்தை தூண்டியது. ஊடகங்களிலும், சமூகவலைதளங்களில் பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் காட்சி இன்று காலை அணைந்து திரையரங்குகளிலும் வெளிட்டப்பட்டது. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு கெஸ்ட் ரோல்லில் நடித்துள்ளார். 2 மணி நேரம் 56 நிமிடம் ஓடும்பத்தில் விஜய் சேதுபதி வெறும் 30 நிமிடமே வருகிறார், மேலும் விஜய் சேதுபதியின் முக்கியத்தும் தெரிந்து அவரை முழு படத்திலும் இருப்பது போன்று விளம்பரப்படுத்தி உள்ளனர் என்று ரசிகர்கள் கூறியுள்ளனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news