September 21, 2018
Inandoutcinema - Tamil cinema news

நடிகை ஸ்வாதிக்கு விரைவில் டும்.. டும்.. டும்.. – பைலட்டை மணக்கிறார் #SwathiWedding

சென்னை: தெலுங்கில் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் நடிகை சுவாதி. சுப்ரமணியபுரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானா. அதன்பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு என்று 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார்.

இந்த நிலையில் சுவாத்திக்கு தற்போது 31 வயதாகிறது. எனவே அவருக்கு விரைவில் திருமணம் செய்துவைக்க அவர்கள் வீட்டில் முடிவு செய்து வரன் தேடி வந்தனர். இதையடுத்து சர்வதேச விமான நிறுவனத்தில் பணியாற்றும் கொச்சியை சேர்ந்த விகாஸ் என்பவரை சுவாத்திக்கு மணமுடிக்க முடிவு செய்துள்ளனர். இருவிட்டாரும் மணமகன் – மணமகளை பார்த்து சம்பந்தம் தெரிவித்தனர்.

அதை தொடர்ந்து திருமணத்திற்கான ஏற்பாடுகள் சைலண்டாக நடந்து வருகிறது. முக்கிய நண்பர்கள் மற்றும் திரையுலகினரை மட்டும் அழைக்க முடிவு செய்துள்ளனர். தருமணம் குறித்து நடிகை சுவாதி கூறுகையில், ‘உண்மையாக சொல்ல வேண்டும் என்றால், எனது திருமணம் சாதாரணமாக நடக்கவே விரும்புகிறேன். திருமணத்திற்க்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் இப்போது தான் என் நண்பர்களுக்கு அழைப்பிதழ் அனுப்ப தொடங்கியுள்ளேன். திரையுலகில் கூட ஒருசிலருக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளேன்.

என்னை பொறுத்தவரை ஒரு பெண்ணுக்கு நடக்கும் திருமணமாகவே நினைக்கிறேன். திருமணத்தை என்னும்போது சந்தோஷமாகத்தான் இருக்கிறது. “இது ஒரு லவ் கம் அரேஞ் மேரேஜ் தான்” அவர் பெயர் விகாஸ், கொச்சையை சேர்ந்தவர். விமாணியாக பணியாற்றுகிறார். மிகவும் நல்ல மணிதர். இவ்வாறு அவர் கூறினார். வரும் ஆகஸ்ட் 30ம் தேதி திருமணம் நடக்கிறது. செப்டம்பர் 2ம் தேதி கொச்சியில் ரிசப்ஷன் நடக்கிறது. #happayweddingswathi #swathivikas

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news