September 19, 2018
Inandoutcinema - Tamil cinema news

சிம்பு – வெங்கட் பிரபு இணையும் படத்தின் தலைப்பு வெளியீடு ? விவரம் உள்ளே

இயக்குனர் மணிரத்தினம் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அருண்விஜய், ஜோதிகா, அரவிந்த்சாமி, ஐஷ்வர்யா ராஜேஷ் என திரை பட்டாளங்கள் இணைந்து நடிக்கும் படம் தான் செக்க சிவத்த வானம் [ CCV ] . இந்த படத்தின் படபிடிப்பு தொடங்கி தொடர்ந்து விரைவாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்திற்கு இசைப்புயல் A.R. ரஹ்மான் இசையமைக்கிறார். நடிகர் சிம்பு இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகளில் பரபரப்பாக நடித்து வந்தார். பின்னர் தனது அடுத்தடுத்த படங்களில் நடிக்கவும் தீவிரம் காட்டி வந்தார். அவரே இயக்கி, நடித்த மன்மதன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போகிறார்.

வேறு சில படங்களில் நடிக்கவும் கதைகள் கேட்டு வருகிறார். அதற்கு முன்பாக, வெங்கட்பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் சிம்பு நடிக்கிறார் என்ற தகவல் கடந்த வரம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘அதிரடி எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என தகவல் கசிந்துள்ளது விரைவில் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news