Inandoutcinema - Tamil cinema news

இணையத்தில் வைரலான நடிகர் சிம்பு. மாஸ் காட்டிய ரசிகர்கள். விவரம் உள்ளே

இயக்குனர் மணிரத்தினம் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அருண்விஜய், ஜோதிகா, அரவிந்த்சாமி, ஐஷ்வர்யா ராஜேஷ் என திரை பட்டாளங்கள் இணைந்து நடிக்கும் படம் தான் செக்க சிவத்த வானம் [ CCV ] . இந்த படத்தின் படபிடிப்பு தொடங்கி தொடர்ந்து விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு இசைப்புயல் A.R. ரஹ்மான் இசையமைக்கிறார்.

நடிகர் சிம்பு இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகளில் பரபரப்பாக நடித்து வந்தார். அவர் படப்பிப்பில் சரியாக கலந்துகொள்வதில்லை என்ற பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிவந்த இவர், தற்போது அவருக்கு வந்த அணைத்து அவப்பெயர்களையும் இந்த படத்தில் சரிசெய்து வருகிறார். இப்பட படப்பிடிப்பில் சிம்பு சரியாக நேரத்திற்கு வருவது லுக் மாற்றுவது என நிறைய உழைத்திருக்கிறார்.

தற்போது சிம்பு ஒரு படத்தை இயக்க சிம்பு முடிவெடுத்திருக்கிறார். இந்த இரு படங்களையும் முடித்த பின்னர், கிளாசிக் லவ் ஸ்டோரியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தில் அவர் நடிக்க இருக்கிறார். கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவாக இருக்கிறது.

இந்த மூன்று படங்கள் முடிந்த பின்னர், கபாலி படத்தைத் தயாரித்த கலைப்புலி தாணுவின் வி புரடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிப்பதற்கு சிம்பு ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படம் புதுமையான கதையாக இருக்கும் என இயக்குனர் வெங்கட் பிரபு கூறியுள்ளார். மேலும் படத்தில் பணிபுரியும் கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியிடுவதாகவும் கூறியுள்ளார். இந்த செய்தியை அவரது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news