September 23, 2018
Inandoutcinema - Tamil cinema news

மிரட்டலாக வெளிவந்த எஸ்டிஆர் வெங்கட் பிரபு படத்தின் தலைப்பு. தெறிக்கவிடும் ரசிகர்கள்

இயக்குனர் மணிரத்தினம் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அருண்விஜய், ஜோதிகா, அரவிந்த்சாமி, ஐஷ்வர்யா ராஜேஷ் என திரை பட்டாளங்கள் இணைந்து நடிக்கும் படம் தான் செக்க சிவத்த வானம் [ CCV ] . இந்த படத்தின் படபிடிப்பு தொடங்கி தொடர்ந்து விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு இசைப்புயல் A.R. ரஹ்மான் இசையமைக்கிறார்.

இதனை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் தலைப்பு இன்று காலை 11 மணி அளவில் அதிகாரபூர்வமாக வெளியாகும் என ஏற்கனவே கூறப்பட்டு இருந்தது. அதன்படி இயக்குனர் வெங்கட் பிரபு தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் எஸ்டிஆர் படத்தின் தலைப்பை வெளியிட்டார். இந்த படத்தின் தலைப்பு மாநாடு என வைக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news