தெலுங்கு உலகில் பிரபலமானவர் ஸ்ரீ ரெட்டி. அவர் நடித்து பிரபலமாகவிலை. இயக்குநர்கள், நடிகர்கள் என்னை படுக்கைக்கு அழைத்தனர் என கூறி பிரபலமானவர். அதில் தமிழ் திரையுலக ஜாம்பவான்கள் சிலரின் பெயரும் அடங்கும்.

இந்நிலையில் ரெட்டி டைரி என தெலுங்கில் படம் உருவாகி கொண்டிருக்கிறது. அந்த படம் ஸ்ரீ ரெட்டியின் வாழக்கை என்று கூறப்பட்டது. அதுக்கு ஸ்ரீ ரெட்டி மறுப்பு தெரிவித்திருக்கிறார். மேலும் நான் என் வாழ்க்கை வரலாறு படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளேன் எனவும் கூறியிருக்கிறார்.