Inandoutcinema - Tamil cinema news

இணையத்தில் வைரலாகும் அமலா பால் நடிக்கும் ஆடை படத்தின் பஸ்ட் லுக்

சிந்து சமவெளி திரைப்படம் வாயிலாக தமிழ் திரைப்பட நடிகையாக அறிமுகமானவர்தான் அமலா பால் ஆகும். மைனா திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் வெளிவந்த திரைப்படங்கள், அவரை நட்சத்திர நடிகையாக உயர்த்தியது.

தொடர்ந்து முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்தார். திருமண சர்ச்சை என பல பிரச்சனைகள் வந்தாலும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் தற்போது Century International Films தயாரிப்பில் அமலா பால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் அதோ அந்த பறவை போல திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் முதல் புகைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இன்னிலையில் இதற்க்கு அடுத்ததாக மேயாத மான் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ரத்னகுமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த படத்தின் தலைப்பு ஆடை என வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஆடை படத்தில் முதல் புகைப்படம் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் நடிகை அமலா பால் கிழிந்த ஆடைகளை போட்டு அழுதுகொண்டு இருப்பது போல் உள்ளது. அந்த புகைப்படம் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news