SK-15 மித்ரன் இயக்கத்தில் படப்பிடிப்பு ஆரம்பம்?

சிவகார்த்திகேயன் இரும்புத்திரை இயக்குநர் மித்ரன் இணையும் படம் SK-15. இந்த படத்தை 24AM தயாரிக்க இருக்கிறது. இந்த படத்திற்கான கதாபாத்திரங்கள் தேர்வு முடிவுற்ற நிலையில் படத்தின் படப்பிடிப்பை வரும் பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி ஆரம்பிக்க இருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் ராஜேஷ் எடுக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளது. ஆனால் இயக்குநர் ரவிக்குமார் எடுத்து கொண்டிருக்கும் படத்தின் நிலை என்ன என்பது தெரியவில்லை. இந்நிலையில் மித்ரனின் படத்திற்கு கால்ஷீட் கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news