சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் பிரபல இயக்குநரின் மகள்

சிவகார்த்திகேயன் இரும்புத்திரை புகழ் மித்ரன் இணையும் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த படத்தை 24AM தயாரிக்கின்றனர். இந்த படத்தில் அர்ஜூன் வில்லனாக நடிப்பதாக தகவல்கள் வந்தது.

இப்பொழுது இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு கதாநாயகியாக பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் இணைய இருக்கிறார். இவர் வான் படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது அறிமுகம் தெலுங்கு சினிமாவில் ஹலோ படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news