சிவகார்த்திகேயனின் ஹீரோ இன்று துவக்கம்

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னை நடிகராக வளர்ந்து இருப்பவர். அவர் நடித்து வெளிவர இருக்கும் மிஸ்டர் லோக்கல் படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு. இப்பொழுது அவர் இரும்புத்திரை இயக்குநர் மித்ரன் படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்திற்கு ஹீரோ என டைட்டில் வைத்துள்ளனர். இந்த படத்தில் பிரியதர்ஷன் மகள் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் ஒளிப்பதிவு ஜார்ஜ். எடிட்டிங் ரூபன். இசை யுவன் சங்கர் ராஜா. இந்த படத்தை KJR Studios தயாரிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்க இருக்கிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news