இயக்குநர் சங்கருடன் இணையும் சிம்பு?

இயக்குநர் சங்கரின் அடுத்த பிரமாண்ட படைப்பு இந்தியன் 2 . கமல்ஹாசன் நடிக்கும் இந்த படத்தில் இன்னொரு பிரபலம் இணைய இருக்கிறார் என தகவல்கள் கூறுகின்றன.

அது வேறு யாரும் இல்லை நம் சிம்புதான். சங்கர் அவர்களின் இயக்கத்தில் சிம்பு நடிக்கிறார் என்பது வதந்தியாக கூட இருக்கலாம் என்று சினிமா வட்டாரங்களில் பேசினாலும், சிம்பு அவர்கள் சங்கர் படத்தில் நடித்தால் அவரின் மார்கெட் வேறு ஒரு தளத்திற்கு அவரை அழைத்து செல்லும் என சிம்பு ரசிகர்கள் சொல்கின்றனர்.

ரசிகர்களுக்காகவாவது சிம்பு நடிப்பாரா? இல்லை இது வெறும் வதந்தியா என்பது இன்னும் சில நாட்களுக்குள் நமக்கு தெரிய வரும்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news