திரைக்கு வராத சிகை – வருத்தத்தில் நடிகர்

சிகை படத்தின் ஹீரோ கதிர். அவர் நடித்து பெரிய வெற்றியை பெற்ற படம் பரியேறும் பெறுமாள். இந்த படத்தை அடுத்து வித்தியசமான காதாபாத்திரத்தில் அவர் நடித்து உருவான படம் சிகை.

அந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. ஆனால் தியேட்டர்களில் இல்லை. இணையதளத்தில் மட்டுமே. zee5 என்கிற இணையதள ஆப்பில் ரிலீஸ் ஆகிறது. காரணம் அந்த படத்தை வாங்க யாரும் முன் வராததுதான் என்கின்றனர் சினிமா வட்டாரங்கள்.

இது போல ஒரு பக்க கதை என்ற படமும் எடுத்து நீண்ட நாட்களாக வெளிவர முடியாமல் இருக்கிறது. இறுதியில் அதுவும் அந்த இணையதள ஆப்பிலேயே ரிலீஸாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news