சிபி சத்யராஜ் நடிக்கும் திரைப்படம் !

சிபி சத்யராஜ் வாழந்து வரும் நடிகர்களில் ஒருவர். இவர் ஜோர் என்ற தமிழ் படத்தில் மூலம் அறிமுகமானவர் .அதை தொடந்து பல படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் இவரின் கதாபாத்திரம் எதிலும் பெரிதாக பேசப்படவில்லை. அடுத்தடுத்து படங்கள் தோல்வியை சந்தித்தது.

இவர்,தற்போது இயக்குனர் தரணிதரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இயக்குனர் தரணிதரன் சீதக்காதி , நடுலகொஞ்சம் பக்கத்தை கண்ணோம் போன்ற வெற்றி படங்களை தந்தவர்.சிபிராஜ் இந்தப்படத்தில் வனத்துறை அதிகாரியாக நடிகையுள்ளார்.இந்த திரைப்படத்தை MG ஆரா சினிமா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news