சிபி சத்யராஜ் – இயக்குனர் தரணிதரன் இணையும் புதிய படத்தின் பூஜை !இனிதே தொடங்கிய படப்பிடிப்பு!!

வாழந்து வரும் நடிகர்களில் ஒருவர் சிபி ராஜ், அவர் சமீபத்தில் நடித்து வெளிவந்த படங்கள் ரசிகர்கள் இடையே போதுமான வரவேற்பை பெறவில்லை. சிபி நடித்து இயக்குனர் தரணிதரன் இயக்கிய படம் ‘ஜாக்சன் துரை’ இந்தப்படத்தின் கூட்டணியை தொடர்ந்து. மீண்டும் ஒரு படத்தில் இணைகின்றனர்.

தலைப்பு வைக்காத இந்த படத்திற்கு பூஜை இன்று நடைப்பெற்றது, மேலும் கூடிய விரைவில் படப்பிடிப்பு தொடக்கவுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தில் சிபி ராஜ் வனத்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் இப்படத்தில் சசிபிராஜ்க்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கவுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news