நடிகை ஷ்ரத்தா கபூர் வைரலாகும் புகைப்படம்!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ஷ்ரத்தா கபூர். இவருக்கு பாலிவுட்டில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 

இவர் பிட்னெஸ் மீது அதிக ஆர்வம் உடையவர். எப்போதும் உடலை பிட்டாக வைத்து இருப்பவர். அதற்காக அதிகம் முக்கியத்துவம் கொடுத்து தினம்தோறும் அவர் ஜிம்மிற்கு சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அவர் டான்ஸ் கிளாசுக்கு சென்று வெளியில் வரும் போது எடுத்த புகைப்படத்தில் வயிறு தெரியும்படி நைக் ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்து வந்திருந்தார். அதில் ஷ்ராத்தா கபூர் சிக்ஸ் பேக் அஃப்ஸ் தெளிவாக தெரிகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news