சங்கரின் இயக்கத்தில் தமிழுக்கு வரும் பாலிவுட் நடிகர்

சங்கர் அவர்கள் இந்தியன் 2 படத்தில் பிஸியாக உள்ளார். படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் தொடங்க இருப்பதாக அறிவிப்புகள் வந்தது. அதன் பிறகு சங்கர் அவர்கள் யாரை வைத்து படம் பண்ன போகிறார் என்ற கேள்விக்கும் விடை கிடைத்துள்ளது.

சங்கர் அவர்கள் இந்தியன் 2 விற்கு பிறகு பிரபல பாலிவுட் ஹீரோ ரித்திக் ரோஷனை வைத்து படம் இயக்க உள்ளார் என்ற செய்தி வலைதளங்களில் பரவி வருகிறது. அதை பார்த்து சங்கர் மற்றும் ரித்திக் ரோஷனின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால் படம் எப்பொழுது ஆரம்பிக்க போகிறார்கள் என்ற தகவலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news