ஒரே நாளில் 36 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஷாருக்கான் படத்தின் ட்ரைலர் – காணொளி உள்ளே

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் பாலிவூட் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஸிரோ ஆகும். இந்த படத்தில் சாருக்கானுக்கு ஜோடியாக அனுஷ்கா சர்மா மற்றும் கத்ரீனா கைப் ஆகியோரே நடித்துள்ளனர்.

இதில் அஜய் அதுல் இசையமைப்பாளர்கவும், மனு ஆனந்த் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளனர். ஸிரோ படம் 200 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஸிரோ படத்தில் நடிகர் ஷாருக்கான் குள்ள மனிதராக நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

இவரது நடிப்புக்கு திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி வைரலாக பரவியது. மேலும் இந்த படத்தின் ட்ரைலர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

நேற்று மாலை வெளியான இந்த படத்தின் ட்ரைலரை இது வரை 38 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. மேலும் ஒரு நாளில் 11 லட்சம் லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news