பிரபல இயக்குனர் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு !

தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக இருப்பவர் நடிகர் சசிகுமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘அசுரவதம்’. அதை யடுத்து ‘பேட்ட’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது ‘கொம்பு வச்ச சிங்கம்டா’, ‘நாடோடிகள் 2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் சலீம் படத்தை இயக்கிய இயக்குனர் என்.வி.நிர்மல் குமார் இயக்கத்தில் உருவாக வுள்ள புதிய படத்தில் நாயகனாக நடிக்கி உள்ளார்.

இயக்குனர் என்.வி.நிர்மல்குமார், அரவிந்த்சாமி & திரிஷாவை வைத்து ‘சதுரங்க வேட்டை 2’ படத்தை இயக்கினார். இந்த படத்தின் படக்குழுவினரிடையே ஏற்பட்ட கருத்து வேறு பாடு காரணமாக இந்த படம் இன்னும் திரை க்கு வரவில்லை. இந்நிலையில், தனது அடுத்த படம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார் இயக்குனர் என்.வி. நிர்மல்குமார். அதன்படி, இந்த படத்தில் இயக்குநரும், நடிகருமான சசிகுமார் நாயகனாக நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இந்த படம் ஆக்ஷன் த்ரில்லர் படம் என்றும் கூறுகின்றார் படக்குழு.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news