சிவகார்த்தியேன் வெளியிட்ட ராஜவம்சம் டீசர்..

செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ராஜவம்சம் டீசர் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது இந்த டீசரை வெளியிட்டு படக்குழு மற்றும் சசிகுமாருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news