Samsung Galaxy S10-5G இன்டர்நெட் வேகம்!தொழில்நுட்பத்தின் மற்றோரு புரட்சி

உலகின் முதல் முறையாக 5ஜி ஸ்மார்ட்போனை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் வேகம் சாதாரணமாக 4ஜியை விட 20 சதவீதம் அதிகம் இருக்கும்.

தொலைதொடர்புயில் தற்போது உலகம் முழுவதும் 4ஜி பயன்படுத்தி வருகின்றன. எந்த நிலையில் 5ஜி வேகத்துடன் தொலைத்தொடர் அலைக்கற்றை கொண்டு வர பல செல்போன் நிறுவனங்கள் முயற்சித்து வருகிறது. ஏற்கனவே, லெனவோ மற்றும் எம்ஐ போன்ற நிறுவனங்கள் 5ஜி ஸ்மார்ட்போனை தயாரித்து சோதனை செய்து வருகின்றன. இந்தநிலையில் சாம்சங் நிறுவனம் ‘கேலக்ஸி எஸ்10ஸ்’ மார்ட்போனில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

சமீபத்தில் தென்கொரியாவில் கொத்து, கொத்தாக பறவைகள் செத்து விழுந்த இதற்கு 5ஜி கதிர்வீச்சில் நடத்திய சோதனையே என்ற ஒரு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்தன. இருப்பினும் சாம்சங் நிறுவனம் 5ஜி சேவையுடன் கூடிய ஸ்மார்ட்போனை தென்கொரியாவில் இன்று அறிமுகம் செய்துள்ளது.உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் என்ற பெருமையை சாம்சங் நிறுவனம் பெற்றுள்ளது. இதன் வேகம் 4ஜி வேகத்தை விட 20 மடங்கு அதிவேகம் எனவும். 5ஜி நெட்வொர்க்கானது, ஒரு நொடிக்கு 20 ஜிபி டேட்டாவை பரிமாற்றம் செய்யும் திறன் கொண்டது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news