Inandoutcinema - Tamil cinema news

இரண்டே நாளில் பிரம்மாண்ட சாதனை புரிந்த சாமி 2 படத்தின் ட்ரைலர். விவரம் உள்ளே

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்துமுடித்துள்ள திரைப்படம்தான் சாமி ஸ்கொயர். இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சீயான் விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஸ்கெட்ச் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

அதனால் சாமி 2 படத்தையே பெரிதும் நம்பியிருக்கிறார் நடிகர் விக்ரம். சாமி 2 படத்தின் மோஷன் பஸ்டர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றத்துடன் பிரம்மாண்ட சாதனையும் படைத்துள்ளது.

சமீபத்தில் வெளியான சாமி 2 படத்தின் ட்ரைலர், 3.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களையும், 1 லட்சத்தி இருபத்தையாயிரத்திற்கும் அதிகமான விருப்பங்களையும் பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த செய்தியை விக்ரம் ரசிகர்கள் இனயத்தில் வைரலாக்கி வருகின்றனர். மேலும் சாமி 2 படத்தின் ட்ரைலர் ட்ரெண்டிங்கில் தற்போது வரை முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news