ரித்விகாவின் மிகப்பெரிய லட்சியம்!

அறிமுகமான, பரதேசி படத்திலேயே, கவனத்தை ஈர்த்தவர் ரித்விகா. தொடர்ந்து, நினைத்தது யாரோ, மெட்ராஸ், கபாலி, சமீபத்தில் வெளியான, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என, பல படங்களில், வித்தியாசமான கதாபாத்திரங்களில் தோன்றினார்.

இது குறித்து, அவர் கூறுகையில், ”வழக்கமான ஹீரோயின் போல், ‘டூயட்’ பாடி நடிக்கவும் விருப்பம் தான். அதே நேரம், மக்கள் மனதில் பதியும் வேடங்களில் நடிப்பதே லட்சியம்,” என்றார்.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news