இலவச பெட்ரோல்… அம்பானியின் அசத்தல் அறிவிப்பு!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உதய முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது. 
கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. இதனால் தேசத்தின் பல மாநிலங்கள் முடக்கப்பட்டுள்ளனர்.

நாளுக்கு நாள் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு மக்கள் படையெடுத்து வருவதால் மருத்துவர்கள் பல்வேறு மக்களையும் கவனிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 
இந்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம் கொரோனாவுக்கு உதவும் வகையில் மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க தனி மருத்துவமனை ஒன்றை கட்ட உள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும், மை ஜியோ அப்ளிகேசனில் உள்ள Corona Symptoms Checker ஆப்ஷனையும் வழங்கியுள்ளது. இதுதோடு நிறுத்தாமல் மக்களுக்குத் தேவையான வாழ்வாதார நிவாரணங்களை வழங்கவும் திட்டமிட்டுள்ளது.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news