ஜம்மு-காஷ்மீர் பிரச்சினை-பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானின் கருத்து.

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் சமீபத்தில் நடந்த ப்ரெஸ் மீட்டில் ஜம்மு-காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு உள்ளது என கூறியுள்ளார்.

இந்தியாவில் சிறந்த கல்வியைப் அளிப்பதன் மூலம், ஜம்மு-காஷ்மீர் பிரச்சினைகளுக்கு ஒரு நல்ல தீர்வு காண முடியும் என பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

மன்னராட்சிக்கு பின் இந்தியாவோடு இணைந்து ஜம்மு-காஷ்மீர். நம் நாட்டின் மாநிலங்களில் ஒன்றாக மாறிய பின், பாகிஸ்தான்-காஷ்மீர் பிரச்சினை தொடர்கிறது.

இந்நிலையில், சல்மான்கான் காஷ்மீர் ஜம்மு-காஷ்மீர் பிரச்சினை மையமாக கொண்டு “நோட்புக்”என்ற திரைபடத்தை தயாரித்து வருகிறார் .எந்த படத்தின் ப்ரீஸ் மீடின் பொது அம்மாநில பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் அனைவரும் கல்வியறிவு பெறும் வகையில், சிறப்பான கல்வியை அளிப்பதன் மூலமே, காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க முடியும் என சல்மான்கான் நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார்.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news