பிரபல நடிகையை கொச்சைப்படுத்திய நடிகர் !? கோபத்தின் உச்சியில் ரசிகர்கள்

பிரபல முன்னணி நடிகர் நயன்தாரா நடிப்பில் வெளிவரவிருக்கும் புதியப்படம் கொலையுதிர் காலம் .இந்த படத்தை உன்னைப்போல் ஒருவன் மற்றும் பில்லா 2′ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சக்ரி டோலட்டி இயக்கவுள்ளார்.

கடந்த சனிக்கிழமை இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது அதில் நயன்தாரா, சக்ரி டோலட்டி ,யுவன் ஷங்கர் ராஜா போன்ற முக்கியமானவர்கள் வராததால்,தயாரிப்பாளருக்கு நட்பானவர்கள், தயாரிப்பு சங்க நிர்வாகிகள், கரு.பழனியப்பன், நடிகர் ராதாரவி ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது நிகழ்ச்சில் பேசிய நடிகர் ராதாரவி பிரபல நடிகை நயன்தாராவை பற்றி பேசியது பெரிய அளவில் சர்ச்சையாக எழுந்து உள்ளது . “பாபியாகவும் ,சீதையாகவும் “நடிப்பவர் என்று பேச தொடங்கினர். அவரின் இந்த செயலுக்கு பெரியளவில் கண்டனம் எழுந்துள்ளது . நடிகர்கள் பலர் ராதாரவியை விமர்சித்து வருகின்றனர் .


மேலும் தி மு க கட்சியில் அடிப்பினார் உருப்பினரிலிருந்து விளக்கப்பட்டு உள்ளார் .

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news