தெலுங்கிற்கு செல்லும் விஷ்ணு விஷாலின் படம்

விஷ்ணு விஷால் நடித்து பெரிய ஹிட் ஆன படம் ராட்சசன். இந்த படம் விஷ்ணு விஷாலுக்கு தமிழில் ஒரு புதிய பரிணாமத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.

இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளனர். இந்த படத்தில் நாயகனாக பெல்லம் கொண்டா ஸ்ரீநிவாஸ் நடிக்கிறார். இந்த படத்தை ரமேஷ் வர்மா இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை 75 நாட்களுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தின் நாயகி இன்னும் உறுதி செய்யபடவில்லை.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news