September 25, 2018
Inandoutcinema - Tamil cinema news

ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் புதிய படத்தில் இணைந்த புதுமுக நாயகி. விவரம் உள்ளே

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களத்தை கையாள்பவர் இயக்குணர் ராஜு முருகன் ஆகும். இவர் குக்கூ, ஜோக்கர் ஆகிய மாபெரும் வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இவரது படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இயக்குனர் ராஜு முருகன் தற்போது ஜிப்ஸி’ என்ற படத்தை இயக்கிவருகிறார்.

இதில், ஹீரோவாக நடிக்க ஜீவா ஒப்பந்தமானதைத் தொடர்ந்து, அவருக்கு ஜோடியாக மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளரும் மிஸ் இமாச்சலபிரதேஷ் பட்டம் வென்றவருமான நடாஷா சிங், இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மாடலிங் துறையில் புகழ்பெற்ற இவர், பாலிவுட்டில் விளம்பரப் படங்களிலும் டி.வி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். இந்தப் படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜீவாவின் நடிப்பில் உருவான கீ, கொரில்லா ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயாராக இருப்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த படத்தில் பணியாற்றும் தொழிநுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news