September 24, 2018
Inandoutcinema - Tamil cinema news

சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழா மேடையில் உளறி நடிகர் ரஜினிகாந்த். காணொளி உள்ளே

எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் ஏ.சி.சண்முகம், டாக்டர் பட்டம் பெற்றதற்கான பாராட்டு விழா சென்னையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் உட்பட முன்னணி பிரபலங்கள் பலர் கலந்தோகொண்டனர். அப்போது விழாவில் பங்கேற்றுப் பேசிய ரஜினிகாந்த் கூறியதாவது : ஏசி சண்முகம் அழைத்ததால் வந்தேன்.

1995ல் இருந்து அவரை பார்த்துகிட்டு இருக்கேன். அவளோ உழைப்பு. அவர் இரும்பு மாதிரி உழைப்பர், அதனால்தான் எறும்பு மாதிரி இருக்கார் என உளறிவிட்டார். பின்னர் சுதாகரித்துகொண்ட அவர் சாரி எறும்பு மாதிரி உழைப்பார். அதனால்தான் அவர் இரும்பு மாதிரி இருக்கார் என கூறினார். மேலும் இத வச்சு ட்ரோல் பண்ணிடுவாங்க. மனச கட்டுப்படுத்தத்தான் தியானம். உழைப்பால், முயற்சியால் மட்டும் வெற்றி பெற முடியாது; ஆண்டவன் அருள் இருந்தால்தான் வெற்றி கிடைக்கும் என ரஜினி கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news