அடடே! ரஜினியின் இரண்டாவது மகளுக்கு இரண்டாவது கல்யாணமாம்!தேதி, மாப்பிள்ளை புகைப்படம்!

நமது சூப்பர் ஸ்டார்ட் ரஜினிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். முதல் மகள் நடிகர் தனுஷை கல்யாணம் செய்துகொண்டு இதுவரை எந்த பிரச்சனையும் இல்லாமல் இல்லற வாழ்க்கையில் சுமுகமாக உள்ளனர்.

rajini daughter second marriage

இரண்டாவது மகளான சௌதர்யா தமிழ் சினிமாவின் ஒரு இயக்குனர் ஆவார். இவர் 2010-ம் ஆண்டு அஸ்வின் என்பவரை முதல் திருமணம் செய்துகொண்டு ஒரு மகனையும் பெற்றார். பின் அவர்களுக்குள் வந்த பிரச்சனையால் விவாகரத்து ஆனது.

rajini daughter second marriage

விவாகரத்து பின் அஸ்வின் சில வருடங்களிலேயே இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இப்போது சௌந்தர்யாவும் இரண்டாவது கல்யாணம் செய்ய இருக்கிறார்.

சவுந்தர்யாவை திருமணம் செய்ய போகும் அடுத்த மணவாளன் பெயர் விசாகன். இவர் தொழிலதிபர் வணங்காமுடியின் மகனும் ஆவார்.இந்த திருமணம் அடுத்த மாதம் 11ம் தேதி சென்னையில் ஒரு பெரிய கல்யாண மண்டபத்தில் நடத்த போவதாக அறிவிப்பு வந்துள்ளது.

rajini daughter second marriage

இந்த இல்லற வாழ்க்கை நிலைத்து இருவரும் மகிழ்ச்சியில் திளைக்க எங்கள் வாழ்த்துக்கள் !..

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news