நாற்காலிக்கு ஆசைபடும் ரஜினி – முருகதாஸ் படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து நாளை ரிலீஸ் ஆக இருக்கும் படம் பேட்ட. இதன்பிறகு ரஜினி முருகதாஸ் இணையும் படம் நாற்காலி. இந்த படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் படத்தை லைக்கா தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நாற்காலி படம் அரசியல் படம் என்றும் சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஒரு சாதாரண குடிமகன் எப்படி கஷ்டப்பட்டு முதல்வர் நாற்காலியை பிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை என்றும் சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

முருகதாஸின் அரசியல் படம் சர்கார் அரசியல்வாதிகளின் எதிர்ப்பை பெற்றது. இந்நிலையில் ரஜினியின் நாற்காலி உருவாக உள்ளது. ரஜினி அரசியலுக்கு வருவதாக சொல்லி இருக்கிறார். அதனால் ரசிகர்கர்களிடையே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news