September 25, 2018
Inandoutcinema - Tamil cinema news

ஒத்த தல ராவணன் காலா. மிரட்டலாக வெளிவந்த காலா ட்ரைலர்

கபாலி படத்தைத் தொடர்ந்து ரஜினி – பா.இரஞ்சித் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் காலா. காலா திரைப்படம் வரும் ஜூன் 7-ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தை நடிகர் தனுஷ் தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் உருவாகியுள்ளது. சமீபத்தில் காலா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நந்தனம் பகுதியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது. இந்த ட்ரைலர் வெளியானது முதல் தற்போதுவரை 25 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனைபடைத்துள்ளது. மேலும் 1 லட்சத்திற்கும் அதிகமானோர், இந்த காணொளியை விரும்பி ரசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதுஅந்த காணொளி இதோ ………

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news