ரஜினியின் அடுத்த படத்திலும் மரணமாஸ் அனிருத்

ரஜினி நடித்த பேட்ட படத்தின் இசைஅமைப்பாளர் அனிருத். இவர் பேட்ட படத்திற்காக கொடுத்த அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட். அதனை தொடர்ந்து அவர் இந்தியன் 2 வில் கமிட் செய்யபட்டார்.

இப்பொழுது முருகதாஸ் மற்றும் ரஜினிகாந்த் இணையும் படத்திற்கும் அனிருத் இசைஅமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 45 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க இருப்பதாகவும் கூறியிருக்கின்றனர். இந்த படத்திலும் மரண மாஸ் பாடல்கள் வரும் என ரசிகர்கள் ஆர்வத்தில் இருக்கின்றனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news