அடங்க மறு படத்தின் ரேஸினஸ் நம் நரம்புகளில் உணரப்படும் – படத்தொகுப்பாளர் ரூபன்

கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி, ராஷி கண்ணா ஆகியோர் நடிப்பில் டிசம்பர் 21ஆம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம் அடங்க மறு ஆகும். கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் இந்த அடங்க மறு படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையும் படத்தொகுப்பு வேலைகளில் ரூபனும் பணியாற்றுகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தை பற்றி படத்தொகுப்பாளர் ரூபன் கூறியதாவது : அடங்க மறு படத்தின் ரேஸினஸ் நம் நரம்புகளில் உணரப்படும். வழக்கமாக, ஒரு படத்தின் படம் பிடிக்கப்பட்ட காட்சிகள், எடிட்டிங் டேபிளை அடையும் போது, காட்சியிம் உண்மையான உணர்வை கொடுக்க, பல கட்ட செயல்கள் தேவைப்படும். ஆனால், அடங்க மறு படத்தில் எடிட்டிங்கின் ஆரம்ப கட்டத்திலேயே அதன் முழு உணர்வையும் கொடுத்தது.

என் மனதில் தோன்றிய முதல் மற்றும் முன்னணி விஷயம், இந்த படத்தை தீவிர அக்கறையோடு எடிட் செய்ய வேண்டும் என்பது தான். ஒட்டு மொத்த குழுவுக்கும் நன்றி, குறிப்பாக, தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் படம் நன்றாக வர பொறுமையாக இருந்ததற்கு நன்றி என படத்தொகுப்பிழார் ரூபன் கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news