இந்தியன்-2வுக்காக பாரிஸ் செல்லும் காஜல் அகர்வால்

சென்னை: 2.0 படத்துக்கு பிறகு இயக்குனர் சங்கர் இதியன் படத்தின் 2ம் பாகத்தை இந்தியன்-2வாக எடுக்கவுள்ளார். இந்தியன்-2 படத்தை சங்கர் எடுப்பதாக தகவல் வெளியானதையடுத்து அதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகிறது.

அதன்படி, சமீபத்தில் கமல் நடிக்கும் வயதான தோற்றத்திற்கு மேக்கப் போட்டு, டெஸ்ட் ஷூட் நடத்தப்பட்டது. அதில் கமல் தலைமுடி, உடல்மொழி என முற்றிலும் புதிய தோற்றத்திற்கு மாறியிருந்தார் என்று இயக்குனர் சங்கர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, கமலுக்கு ஜோடியாக நடிக்கும் காஜல் அகர்வாலுக்கு பாரிஸில் வைத்து டெஸ்ட் ஷூட் நடத்த இயக்குன சங்கர் முடிவு செய்துள்ளார்.
அதற்காக நடிகை காஜல் அகவரால் விரைவில் பாரிஸ் செல்லவுள்ளார்.

அங்கு காஜல் அகவராலுக்கு இரண்டு நாட்கள் டெஸ்ட் ஷூட் நடைக்கிறது. அதனைதொடர்ந்து படத்தின் சூட்டிங் வரும் டிச.14ம் தேதியில் இருந்து தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news