‘வாட்டர் பேபி’ – பிகினியில் மலையாள நடிகை!!

தனது கண் சிமிட்டல்கள் மூலம் ஒரே பாட்டில் ஓஹோவென புகழ் பெற்றவர் புருவ அழகி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்.. இவர் நடித்த முதல் படமான ஒரு அடார் லவ் பெரிய அளவில் போகாவிட்டாலும், தற்போது வரிசையாக ஹிந்தி, கன்னட படங்களில் நடித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் ஸ்ரீதேவி பங்களா’ என்கிற படத்தில் நீச்சல் குளத்தில் பிரியா வாரியர் இருக்கும் ஒரு புகைப்படம் வெளியாகி வைரல் ஆனது.

View this post on Instagram

Water baby🧜🏻‍♀️

A post shared by Priya Prakash Varrier💫 (@priya.p.varrier) on

பிரியா வாரியர் என்ன செய்தாலும் அது பரபரப்பு தான் என்பது போல தற்போது மீண்டும் ஒருமுறை நீச்சல் குளத்தில் தான் நீந்தி விளையாடும் இரண்டு புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் ‘வாட்டர் பேபி’ என்கிற அடைமொழியுடன் வெளியிட்டுள்ளார் பிரியா வாரியர்.. இதை வெளியிட்ட ஒரு மணி நேரத்திலேயே அந்த புகைப்படங்கள் ஒரு லட்சம் லைக்குகளை அள்ளிக்குவித்தன. தற்போதுவரை இரண்டு புகைப்படங்களும் சேர்ந்து 7 லட்சம் லைக்குகள் வரை பெற்றுள்ளன.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news