நடிகர் சந்திரபாபு வரலாறு படம் – ஹீரோ இவரா?

நடிகர் சந்திரபாபு, தமிழ் திரை உலகின் சார்லி சாப்ளின். அவர் காமெடி எப்பொழுது நம் மனதில் நிற்கும். அவரது நடனம் மற்றும் வசனங்கள் பாடல் வரிகள் சமூக கருத்துகளை உள்ளடக்கியது. இவரின் வரலாறு படமாகிறது.

இந்த படத்திற்கு சிறந்த ஹீரோ யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. நடிகர் பிரபுதேவா சரியாக இருப்பார் எனவும் படக்குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். பிரபுதேவா நடனம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, மெல்லிய தேகம் வேறு. அதனால் அவர் சரியான சாய்ஸாக இருக்கும். பிரபு தேவா நடிப்பால் சந்திரபாபுவை நம் கண் முன் கொண்டுவருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news