பேட்ட ட்ரைலரை மிஞ்சிய ராம்சரண் ட்ரைலர்?

பேட்ட படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பாட்ஷா படத்தில் பார்த்த ரஜினையை திரும்ப பார்ப்பதாக ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

படத்தில் மாஸ் மரணமாக உள்ளது என்றும், வசனங்கள் வேற லெவல் என்றும் கருத்து வருகிறது. இந்நிலையில் ரஜினியின் பேட்ட படத்திடன் ட்ரைலரை எந்த அளவு கொண்டாடுகின்றனரோ அதே அளவு தெலுங்குசினிமாவில் ராம் சரணின் ட்ரைலர் கொண்டாடப்படுகிறது.

ராம் சரணின் வினய வித்ய ராம படத்தின் ட்ரைலர் தான் அது. ராம்சரணின் மாஸ் மற்றும் பவர்ஃபுல் வசனங்கள் ரசிகர்களை திருப்தி படுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news