ஓவியாவின் 90ML-ல் பியர் பிரியாணி – காரசாரமாக இருக்கிறதா?

பிக் பாஸிற்கு பிறகு ஓவியா தனி ஹீரோயினாக நடிக்கும் படம் 90ml. இந்த படத்தின் இசை அமைப்பாளர் நடிகர் சிம்பு. இந்த படத்தின் பாடல் ஒன்றினை நியூ இயர் அன்று வெளியிட்டனர்.

பியர் பிரியாணி என்று ஆரம்பிக்கும் இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஓவியாவின் 90ml இளைஞர்களுக்கான விருந்தாக அமையும் என்பது இந்த பாடலை கேட்டாலே தெரிகின்றது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news