The Oscar Goes To…. 2019 வின்னர் யார் யார்?

ஹாலிவுட் நடத்தும் பிரமாண்ட விருது விழாவான ஆஸ்கர் நடந்து முடிந்துள்ளது. 30 வருடங்களுக்கு பிறகு ஒரு தொகுப்பாளர் இல்லாமல் நடைபெற்ற முதல் ஆஸ்கர் விருது விழா இதுவாகும். யார் யார் எந்த படம் அதிகம் விருதுகளை பெற்றுள்ளது என்பதற்கான லிஸ்ட் இதோ

சிறந்த திரைப்படம்  – க்ரீன் புக்

சிறந்த இயக்குனர் – அல்போன்சோ குரான், (ரோமா)

சிறந்த நடிகை – ஒலிவியா கோல்மன் (தி ஃபேவரிட்)

சிறந்த நடிகர் –  ரமி மலிக் (பொஹிமியன் ராப்சோடி)

சிறந்த துணை நடிகை – ரெஜினா கிங், ( If Beale Street Could Talk)

சிறந்த துணை நடிகர் – மஹர்ஷாலா அலி (க்ரீன் புக்)

சிறந்த வெளிநாட்டுப் படம் – ரோமா (மெக்சிகோ)

சிறந்த அனிமேஷன் படம் – ஸ்பைடர் மேன் Into The Spider-Verse

சிறந்த திரைக்கதை  – க்ரீன் புக்

சிறந்த தழுவல் திரைக்கதை – பிளாக்லான்ஸ்மேன்

சிறந்த பின்னணி இசை – ப்ளாக் பேந்தர்

சிறந்த பாடல் – ஷாலோ (ய ஸ்டார் இஸ் பார்ன்)

சிறந்த ஆவணப்படம் – ஃப்ரீ சோலோ

சிறந்த குறும்படம் – பீரியட் என்ட் ஆஃப் சென்டன்ஸ்

சிறந்த லைவ் ஆக்ஷன் ஷார்ட் – ஸ்கின்

சிறந்த அனிமேட்டட் ஷார் – பாவோ

சிறந்த ஒளிப்பதிவு – அல்போன்சோ குரான் (ரோமா)

சிறந்த தயாரிப்பு – ப்ளாக் பேந்தர்

சிறந்த காஸ்ட்யூம் டிசைன் – ப்ளாக் பேந்தர்

சிறந்த மேக் அப் – வைஸ்

சிறந்த சவுண்ட் எடிட்டிங் – பொஹிமியான் ராப்சோதி

சிறந்த சவுண்ட் மிக்ஸிங் – பொஹிமியான் ராப்சோதி

பெஸ்ட் விசுவல் எஃபெக்ட்ஸ் – ஃபர்ஸ்ட் மேன்COMMENT

சிறந்த எடிட்டிங் – பொஹிமியான் ராப்சோதி

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news